Coronavirus Politics

உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதுமானதாக இல்லாததால், தடுப்பூசி இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு போடுவதற்கு போதுமானதாக இல்லை.

தமிழகத்திற்கு மத்திய அரசு உயர்த்தி வழங்கிய ஆக்ஸிஜன் அளவும் போதுமானதாக இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‌.

இதனால் உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்து 18முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Chennai police file FIR on Varadharajan for spreading ‘false news’

Penbugs

Lockdown to be extended for 2 weeks, relaxed guidelines soon

Penbugs

இரண்டு‌ அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா

Penbugs

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

Kesavan Madumathy

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

Supermachans turn 6 | Chennaiyin FC

Penbugs

Leave a Comment