விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு
கொரோனா பேரிடரால் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளை மத்திய அரசு தடை செய்துள்ளது – தமிழக அரசு
மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு
கொரோனா பேரிடரால் விநாயகர் ஊர்வலங்களுக்கும் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை – தமிழக அரசு
விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே வழிபாடு நடத்த வேண்டும் – தமிழக அரசு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் தமிழக அரசின் ஆணையை பின்பற்ற உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது-தமிழக அரசு
