உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி: மியாட் மருத்துவமனை அறிக்கை
அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது; தொடர் கண்காணிப்பில் உள்ளார்: மியாட் மருத்துவமனை
முதலில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டார்; அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனிலும் நார்மலாக தான் இருந்தது: மியாட்
அமைச்சருக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது: மியாட் மருத்துவமனை
அமைச்சருக்கு நேற்று லேசான இருமல் இருந்தது; அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: மியாட் மருத்துவமனை
