Cricket Men Cricket

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

கொரோனா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய நேரத்தை வீட்டிலேயே செலவழித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது, வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

வீடியோவில், ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து ஒரு டென்னிஸ் பந்தை சுவருக்கு எதிராக அடித்து பயிற்சி செய்கிறார். “கை-கண் ஒருங்கிணைப்பைத் தொடர சிறிய ஐ சோ பேட்டிங் பயிற்சி என்று தலைப்பிற்கு ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராம் வீடியோவில் பெயரிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B_RY8yqp5m0/?igshid=hyox7puashvu

Related posts

Post-Corona, ball manufacturing needs to be looked at: Sachin Tendulkar

Gomesh Shanmugavelayutham

Rahul Dravid’s “angry” ad goes viral

Penbugs

Abid Ali becomes 1st Pak cricketer to smash back to back tons from Test debut!

Penbugs

Sangakkara on “famous smile” after 2011 WC loss

Penbugs

Shafali Verma could play in The Hundred

Penbugs

T20 WC, 8TH T20I, WI v PAK: Prominent Pakistan keen to start on a positive note

Gomesh Shanmugavelayutham

Assam-Bihar floods: Virat Kohli-Anushka Sharma pledge to help

Penbugs

WF vs OV, Super Smash, Match 22, Playing XI, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

Born this day- Australia’s Patsy Fayne

Penbugs

Karun Nair recovers from COVID19

Penbugs

ENG v IRE, Only Test: England bowled out for 85

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | BRD vs MAH | Elite Group C | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs