Cricket Men Cricket

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை இழந்தது. பின்னர் டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரில் களமிறங்கியது .

இதில் முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு போட்டி டிராவில்முடிந்தது.

நான்காவது டெஸ்ட் போட்டி இறுதி நாளான இன்று கில் ,புஜாரா ,ரிஷப் பன்ட் , வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை பெற்றது.

இதனையடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்றது. இத்தொடரின் தொடர் நாயகன் விருது பட் கம்மின்ஸ், போட்டியின் ஆட்ட நாயகன் விருது ரிஷப் பன்ட்-க்கும் வழங்கப்பட்டது.

32 வருடங்களுக்கு பிறகு பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியா இந்த தோல்வியை தழுவியுள்ளது.

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் பரிசினை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related posts

Match 7: RCB v MI-Bizarre umpiring gave MI a chance

Penbugs

Being Lokesh Rahul!

Penbugs

TN vs RJS, Semi Final 1, Syed Mushtaq Ali Trophy, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Battling inner demons- Sarah Taylor

Penbugs

IPL Retention- Mumbai Indians release Malinga

Penbugs

Dhoni is my go-to man: Pant after CSK vs DC match

Penbugs

CHR vs BFG, Match 17, Tanzania T10 League 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

IND v WI, 2nd ODI: Kohli gives 1-0 lead

Rajaram

BBL 2020 | 5th match | STR vs HUR | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Happy Birthday, Anjum Chopra!

Penbugs

BCCI, Women’s Cricket and proper communication

Penbugs

Priyanka-Raina blessed with baby boy

Penbugs

Leave a Comment