Cinema Editorial News Editorial News

விபத்தில் சிக்கிய குஷ்பு!

கடலூரில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து சென்று கொண்டிருந்தபோது, மேல்மருவத்தூர் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது.

டேங்கர் லாரி உரசியதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடவுளின் கருணையால் உயிர் பிழைத்ததாகவும், தனது கணவர் சுந்தர் முருகனின் மேல் வைத்திருந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் குஷ்பு.

Image Courtesy: Google Images

Related posts

Viral: Thala Ajith daughter Anoushka’s singing video

Penbugs

Massive fire breaks out at UAE’s Ajman market

Penbugs

Maanaadu team plants saplings as a tribute to actor Vivekh

Penbugs

Let’s CELEBRATE RESPONSIBLY!

Penbugs

Outrage in Columbia as soldiers admits rape of 13YO girl

Penbugs

Nayanthara regrets doing Ghajini movie

Penbugs

Abhirami and Losliya to do a film together!

Penbugs

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

Penbugs

Chandrayaan 2’s moon date!

Penbugs

R Madhavan receives Doctor of Letters for his contribution to arts and films

Penbugs

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Kesavan Madumathy

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Penbugs

Leave a Comment