Editorial News

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விசிக வேட்பாளர்கள் பட்டியல் :

காட்டுமன்னார்கோயில் – தோழர் சிந்தனைச்செல்வன்

வானூர் – தோழர் வன்னி அரசு

செய்யூர் – தோழர் பாபு

அரக்கோணம் – தோழர் கவுதம சன்னா

நாகப்பட்டினம் – தோழர் ஆளூர் ஷா நவாஸ்

திருப்போரூர் – தோழர் எஸ்.எஸ்.பாலாஜி

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Penbugs

அரசுப் பணியாளர், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து: முதல்வர் பழனிசாமி

Penbugs

Jacinda Ardern wins second term in landslide victory; set to return as NZ PM

Penbugs

Dream 11 IPL- RCB vs KXIP: Fantasy preview

Penbugs

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

TN: TTE arrested for filming woman in restroom during train journey

Penbugs

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

குக் வித் கோமாளி பைனல்ஸில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

Kesavan Madumathy

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

Kesavan Madumathy

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

Toxic foam floats on Vaigai River after heavy rains in TN

Penbugs

Leave a Comment