Cinema Inspiring

51வது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்படும்-மத்திய அரசு அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு.

திரைத்துறையில் ரஜினியின் சாதனைகளை பாராட்டும் விதமாக தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு .

இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய விருது தாதாசாகேப் பால்கே விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்புக்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Related posts

Sherin’s first post after Bigg Boss

Penbugs

RAJINIKANTH LEARNT HIS ICONIC CIGARETTE FLIP FROM THIS ACTOR?

Penbugs

Friends Co-creator gives update on reunion

Penbugs

A website creates “rape-proof clothing” to highlight victim shaming

Penbugs

Honoured to join Sachin, Dhoni, Virat: Rohit Sharma after receiving Khel Ratna

Penbugs

Vemal volunteers as sanitary worker to help his village

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

Jan 4, 2004: Sachin’s masterclass innings of 241*

Penbugs

STR and Andrea join hands for a song 2nd time!

Penbugs

10,000 கி.மீ பைக் பயணத்தை முடித்த அஜித் …!

Penbugs

Born this day (7th December)- Anya Shrubsole

Penbugs

Leave a Comment