Coronavirus

ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை: உ.பி.அரசு உத்தரவு

உ.பி.யில் ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மே. 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு காலம் மே.3- நிறைவடைந்தாலும், சில கட்டுப்பாடுகளை விதித்து உ.பி. மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஜூன் 30ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் உள்ள பகுதிகளில், அந்தந்த மாநில சூழ்நிலைகளுக்கு ஏற்ப முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதனை அந்தந்த பகுதிகளில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சூழ்நிலையை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

Related posts

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy

Sonu Sood promises knee surgery to injured javelin thrower Sudama Yadav

Penbugs

SP Balasubrahmanyam tested positive for coronavirus

Penbugs

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு-தமிழக அரசு

Penbugs

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

வீடியோ கான்பரன்சில் பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி

Penbugs

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

சமூக இடைவெளியில் அசத்தும் மிசோரம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5572 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பரவல் அதிகமாவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு

Penbugs