Cricket IPL Men Cricket

கோலி, தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன்: தவான்,

விராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் இர்பான் பதானுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடியபோது, இந்திய அணியில் சிறந்த கேப்டனாக யாரை நினைக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தவான், தாம் கோலி, தோனி ஆகிய 2 கேப்டன்கள் தலைமையின்கீழ்தான் இதுவரை விளையாடியிருப்பதாகவும், அதில் தோனியே சிறந்த கேப்டன் என்றும் பதிலளித்தார்.

இந்திய அணியில் தற்போது விளையாடும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு விராட் கோலி என பதிலளித்த தவான், உலகில் யாருடைய பந்துவீச்சை எதிர்கொள்வதை கடினமாக கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எனவும் கூறினார்.

Image Courtesy : Google Images

Related posts

SHA vs AJM, Match 18, Emirates D10 League, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

VEN vs LON, Semi-Final-1, ECS T10 Venice, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

WTC Final Qualification Scenarios- who can qualify?

Penbugs

IPL 2020, MI vs DC- MI win by 9 wickets

Penbugs

KL Rahul is my favourite, he is just class: Brian Lara

Penbugs

Sachin, the man, the God!

Penbugs

Floods: Arsenal, Pietersen prays for people of Assam

Penbugs

IPL Preview | Rajasthan Royals

Rajaram

LON vs RCP, Match 17, ECS T10 Venice, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Babar Azam appointed as Pakistan’s Test captain

Penbugs

Mitchell Starc reveals how getting off Twitter helped him

Penbugs

COVID19 second wave: Women’s T20 Challenge 2021 likely to be postponed

Penbugs