Coronavirus

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 146 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவர்களை 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 413 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 36 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 146 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்.

அவர்களை ஆட்சியர், மருத்துவ குழுவினர் கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இது தவிர கோயம்பேடு சந்தை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்ததின் அடிப்படையில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 364 பேர் கண்காணிப்புகு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 231 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

Penbugs

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

KBC junior winner Ravi Mohan is SP of Porbandar now!

Penbugs

TN Govt Adds 1000 more beds as Most hospitals are nearly full

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

தமிழகத்தில் இன்று 6599 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: No lockdown for domestic abuse

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

Madhya Pradesh man held for making alcohol from sanitizer

Penbugs

IPL 2020 might to happen outside India

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!