Coronavirus Editorial News

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

ரயில்நிலைய கவுண்டர்களில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து இருந்தார்.

மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படாது எனவும், பயணிகள் யாரும் டிக்கெட் எடுப்பதற்காக ரயில் நிலையங்களுக்கு வரவேண்டாம் எனவும் அமைச்சர் கூறி இருந்தார். மேலும் ரயில் பயணங்களுக்கான முன்பதிவு நேற்று (21 ம் தேதி) முதல் துவங்கப்பட்டது.

இதனிடையே ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரயில்நிலைய கவுண்டர்களில் இன்று (22ம் தேதி ) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்து உள்ளது.

Related posts

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs

Watch: Woman thrashes Bank Manager for seeking ‘sex for loan’

Penbugs

Lockdown fun: Couple recreate iconic movie scenes

Penbugs

Voda Idea consolidating circle ops into cluster-based model to improve efficiency, agility

Penbugs

Javed Akhtar becomes 1st Indian to win Richard Dawkins award

Penbugs

COVID-19 update: Chennai, Erode, Kanchipuram under lockdown till March 31

Penbugs

Avoiding public gatherings matters most: Dr Madan Gunasekaran on Corona outbreak

Penbugs

வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை!!

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

சென்னையில் தன்னார்வலர்கள் எப்படி உதவிகளை வழங்கலாம் என்ற நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Penbugs