Coronavirus Editorial News

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட பெல்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாதமேயான கைக்குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்டு போபால் ரயில் நிலையத்தில் பால் வாங்க ஓடோடி கடைக்குச் சென்று பால் வாங்கி வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் இந்தர் சிங் ஓடத் தொடங்கி விட்ட ரயிலுடன் ஓடி ஜன்னல் வழியாக குழந்தையின் தாயிடம் பாலை கொடுத்துவிட்டார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தைப் பாராட்டி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே காவலருக்கு ரொக்கப்பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வேலையை இழந்து பசியும் பட்டினியுமாக கையில் காசில்லாமல் பல லட்சம் பேர் சொந்த கிராமங்களை நோக்கித் திரும்பிய அவலமான சூழலில் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர் இந்தர் சிங் யாதவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Related posts

The two rocket women who made Chandrayaan 2 a reality!

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

Udhayanidhi Stalin becomes DMK youth wing secretary

Penbugs

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

Former PM Manmohan Singh tests positive for coronavirus, admitted

Penbugs

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Penbugs

தமிழகத்தில் இன்று 5,554பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

The Royals 2020 Calendar Photoshoot | Karthik Srinivasan Photography

Penbugs

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ப்ரணீதா

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs