Coronavirus

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1149 பேருக்கு வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 33,229 பேர் பாதிப்பு

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை 17,527 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இதுவரை 286 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

குவைத், கத்தாரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கும், காஞ்சியில் மேலும் 18 பேருக்கும் பாதிப்பு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 14,982 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

Related posts

தமிழகத்தில் இன்று 5206 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

More than 130 people from UK has reached India without COVID19 Tests

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலம் ஆனது கோவா..!

Penbugs

தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு ; நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

Kesavan Madumathy

Viral : Minister Sellur Raju addresses masks as napkins

Penbugs

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

Penbugs

Lives of many millions are in our hands: AR Rahman on COVID-19

Penbugs

டிசம்பர் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை : மத்திய உயர்கல்வி செயலர்

Penbugs

தமிழகத்தில் இன்று 6008 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs