Coronavirus

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும்.

சென்னையில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும்

அத்தியாவசிய பொருள் வாங்குபவர்கள் வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது; அத்தியாவசிய பொருள் வாங்குபவர்கள் 2 கி.மீ தூரத்திற்குள் சென்றுதான் வாங்க வேண்டும்

Related posts

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs

COVID19: 639 positive cases in TN

Penbugs

திருப்பதியில் தரிசனத்திற்கு அனுமதி..!

Kesavan Madumathy

கொரோனா நிவாரண நிதி வழங்குக ; முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Kesavan Madumathy

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!

Kesavan Madumathy

தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மையம் துவங்க சென்னை மாநகராட்சி அனுமதி

Penbugs

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Major breakthrough: Steroid Dexamethasone found to save 1 in 3 COVDI19 patients

Penbugs

இரண்டு‌ அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா

Penbugs

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Penbugs