Editorial News

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

என்.எல்.சி.யின் 2-வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து

பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து

வெப்பம் அதிகமாகி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட தகவல்

பாய்லர் வெடித்த 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் தொழிலாளர்கள் சுமார் 150 முதல் 200 பேர் வரை இருந்துள்ளனர்

Related posts

90-year-old gang-raped in Tripura

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

US women soccer team’s claim for equal pay dismissed

Penbugs

Experts committee recommends extended lockdown for TN

Penbugs

Buffalo racer Srinivas Gowda to attend trials at Bengaluru SAI on Monday

Penbugs

I suffer from anxiety, exercise keeps me in check: Shruti Haasan

Penbugs

ஜூம் செயலி : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை …!

Penbugs

TN State Government scraps classes 5, 8 Public exams

Penbugs

Breaking: Rapists of Delhi rape case to be hanged on March 3 at 6 am!

Penbugs

Real Madrid lifts La Liga title

Penbugs

Disappointed about one thing: Rajinikanth after meeting today

Penbugs

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Penbugs