தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,856ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று 4807 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 88 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,403ஆக அதிகரிப்பு
சென்னையில் மட்டும் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84598ஆக உயர்வு
இன்று ஒரே நாளில் 48,195 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
