Coronavirus

கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக உயர்வு

தேசிய அளவில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 2.38 சதவிகிதமாக மேலும் குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனைகளை செய்ய நாடு முழுதும் 897 அரசு ஆய்வகங்களும், 393 தனியார் ஆய்வகங்களும் செயல்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: No lockdown for domestic abuse

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Moondru Mugam to have re-release in France this August

Penbugs

85YO cancer patient, wife recovers from COVID19

Penbugs

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs

Three die at Corona ward in Kanyakumari; Ministry reasons underlying illness

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

Leave a Comment