Coronavirus

அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்

அமிதாப் பச்சன் ,அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.

முன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் , அவரின் பேத்தி ஆராத்யா ஆகியோா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.

இந்நிலையில் கடந்த 26 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிஷேக் பச்சன் இன்று கொரோனோ தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Related posts

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

DMDK party head Vijayakanth admitted to hospital again

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

COVID-19: India’s recovery rate crosses 92%

Penbugs

Vinesh Phogat tested positive for COVID19

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

Arjun Kapoor tested positive for coronavirus

Penbugs

PM Modi speech live: Lockdown extended till May 3

Penbugs

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ப்ரணீதா

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

Leave a Comment