Coronavirus

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

PM CARES fund does not come under RTI Act -Response to RTI filed by lawyer

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதில் மகாராஷ்ட்ரா , டெல்லி, தமிழ்நாடு,ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் 65 சதவீத பாதிப்புகள் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, கண்காணிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மொத்தம் 60 மாவட்டங்களே மிகப்பெரிய நோய்ச்சுமையை சுமப்பதால் அவை தனி கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறினார்.

உள்துறை அமைச்சகத்ததின் வழிகாட்டல் இல்லாமல் தன்னிச்சையாக மாநில அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணிவதை வலியுறுத்திய பிரதமர் அதை மக்களிடம் ஒரு பழக்கமாக ஆக்கும்படி வலியுறுத்தினார்

ஊரடங்கின்போது ஏற்பட்ட பொருளாதாரத்தை மீட்க, தளர்வுகளை அதிகப்படுத்தும்படி கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Related posts

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

COVID19: Yogi Babu donates rice bags

Penbugs

ஊரடங்கில் 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

COVID19 updates: TN crosses 25000 mark, 1286 cases today

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Actor-MLA Karunas tested positive for COVID19

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

Lockdown till July 31: Government announces guidelines

Penbugs

Leave a Comment