Coronavirus

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் முதல் கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

கொரோனா வார்டாக மாற்றப்பட்டிருந்த சொகுசு ஹோட்டலில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

ஓடும் பஸ்சில் கொரோனா பாசிட்டிவ்..! ஓட்டமெடுத்த பயணிகள்..!

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,778 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment