Coronavirus

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்

எஸ்பிபிக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளதாக அவரது மகன் சரண் தகவல்

நுரையீரல் செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் அடையவில்லை – எஸ்பிபி சரண்

நுரையீரல் செயல்பாடு முன்னேறினால் தான் வெண்டிலேட்டரை எடுக்க முடியும் – எஸ்பிபி சரண்

எழுத்து மூலமாக எஸ்பிபி எங்களுடன் அதிகம் பேசி வருகிறார் – எஸ்பிபி சரண்

கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை தனது ஐபாட் மூலமாக எஸ்பிபி பார்த்து வருகிறார் – எஸ்பிபி சரண்

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்காக எஸ்பிபி ஆர்வத்துடன் காத்திருக்கிறார் – எஸ்பிபி சரண்

Related posts

Inspired by Sonu Sood, 2 villages in Andhra Pradesh builds their own road

Penbugs

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Kesavan Madumathy

Sonu Sood promises knee surgery to injured javelin thrower Sudama Yadav

Penbugs

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

China’s Wuhan bans eating, hunting of wild animals

Penbugs

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பெங்களூர் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5800 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

New ‘swine flu’ virus with pandemic potential identified in China

Penbugs

COVID19: TN crosses 19,000 mark, 827 new cases today

Penbugs

Leave a Comment