Penbugs
Editorial News

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

TN government announce relaxation measures for industries in non-containment zones

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு, இன்று கருத்து கேட்கிறது.

மத்திய அரசின் சார்பில், புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உயர் கல்வி நிபுணர் குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர்.

உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் ஆன்லைன் வழியில், இந்த கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக ,ஆன்லைன் வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

Related posts

Simona Halep tested positive for coronavirus

Penbugs

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

Sourav Ganguly admitted to hospital

Penbugs

TN Government to provide free sanitary napkins to women in urban areas

Penbugs

தேர்வின்றி ஆல் பாஸ் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

Pakistan Police blames woman for gang rape, faces backlash

Penbugs

மார்ச் 31க்குள் பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்

Kesavan Madumathy

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs

Leave a Comment