Coronavirus

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா

மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா தொற்று உறுதியானதால் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டார் வெங்கய்யா நாயுடு

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு சிகிச்சை

வெங்கய்யா நாயுடுவுக்கு அறிகுறி அற்ற கொரோனா தொற்று, நல்ல உடல் நலத்துடன் உள்ளார்

வெங்கய்யா நாயுடுவின் மனைவி உஷாவுக்கும் பரிசோதனை

வெங்கய்யா நாயுடுவின் மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை

Related posts

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

COVID19: 77 new positive cases in Tamil Nadu

Penbugs

Lockdown likely to be extended: Modi to opposition leaders

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி…!

Kesavan Madumathy

ஓடும் பஸ்சில் கொரோனா பாசிட்டிவ்..! ஓட்டமெடுத்த பயணிகள்..!

Penbugs

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Penbugs

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

Karnataka: BS Yediyurappa tested Covid19 Positive, hospitalised

Penbugs

Leave a Comment