Coronavirus

தமிழகத்தில் இன்று 4314 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 4314 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 285 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 4,314 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,55,170 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் இன்று 45 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,825 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

PM CARES fund does not come under RTI Act -Response to RTI filed by lawyer

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Ministers Back In Offices From Monday As PM Alters Lockdown Tactic: Sources

Penbugs

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

Domestic violence: Man hits wife with pin roller for ‘tasteless’ food!

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: TN reports 48 new cases

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

Leave a Comment