Cinema

சிம்புவின் மாநாடு பட மோஷன் போஸ்டர் வெளியானது

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’இன்று பொங்கல் தினத்தில் உலகெங்கிலும் வெளியாகின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் , யுவனின் இசையில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

நடிகர் சிம்புவின் மாநாடு படப் புதிய போஸ்டருடன் , மோஷன் போஸ்டரையும் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த மோஷன் பிக்சர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

ENPT once again postponed!

Penbugs

Penbugs

சைக்கோ…!

Kesavan Madumathy

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

Rajinikanth opens up about his friend director Mahendran

Penbugs

ஜிப்ஸி – Movie Review

Penbugs

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

Penbugs

16 Vayadhinile digitally restored, will have Telugu release

Penbugs

Reports: Actor Vijay questioned by Income Tax officials

Penbugs

ஜீவன் போற்றும் குரல்

Shiva Chelliah

Amala Paul’s father passes away after a long fight with cancer

Penbugs

PM Modi, CM Edappadi condole actor Vivekh’s demise

Penbugs

Leave a Comment