Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,290 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் இன்று 1188 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,92,780 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 12 பேர் உள்பட இதுவரை 12,700 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,715 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,61,424 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2579 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

Ego: Man breaks wife’s spine after she defeats him in ludo

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

We commend your leadership: Bill Gates writes to PM Modi about COVID19

Penbugs

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: பிரகாஷ் ஜவடேகர்

Penbugs

Lockdown till July 31: Government announces guidelines

Penbugs

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

Leave a Comment