Editorial News

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

20ம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

23 YO Aishwarya Sridhar wins ‘Wildlife photographer of the year’

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

Anju Bobby George reveals that she won the historic medal with one kidney

Penbugs

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு

Kesavan Madumathy

Ritika Phogat, cousin of Geeta Phogat dies

Penbugs

Uttrakhand Glacier Burst: Rishabh Pant to donate his match fee

Penbugs

The captain’s go-to bowler-Neil Wagner

Penbugs

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

Liberia declares rape a national emergency

Penbugs

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

Kesavan Madumathy

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

One of the oldest Train guards turns 100, Central Railways to double his pension

Penbugs

Leave a Comment