2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் – ஓபிஎஸ்
அதிமுக கட்சி செயல்பாடுகளை தீர்மானிக்க வழிகாட்டுதல் குழு அமைப்பு
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் குழு செயல்படும்.
வழிகாட்டுதல் குழுவில்
திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் தங்கமணி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி பிரபாகர், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மாணிக்கம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Former Australian Cricketer Dean Jones passes away