Cinema

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது மாதவனின் மாறா

மாதவன் நடித்திருக்கும் மாறா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சார்லி.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர்.

திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் ‘மாறா’ வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனுஷ் பிறந்தநாளுக்கு ‘ரகிட ரகிட’ பாடல்

Penbugs

“பாடும் நிலா எஸ்பி பாலசுப்பிரமணியம் “

Kesavan Madumathy

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

Midsommar[2019] – A requital of heartbreak in the most creepy, nightmarish, bizarre manner

Lakshmi Muthiah

Losing Alice: A Stunning Overture to a seductively Ominous Drama

Lakshmi Muthiah

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

Amy Jackson announces the gender of her baby!

Penbugs

5 Years of Aasiqui 2

Penbugs

Master Review- Jolly good entertainer

Penbugs

Sivakarthikeyan penned a song just over a phone call: Chiyaan Vikram

Penbugs

ஹிப்ஹாப் ஆதி…!

Penbugs

Leave a Comment