Editorial News

ஏப்ரல் 29ல் வெளியாகும் ஓப்போ ‘ஏ92’ – 6 கேமராக்கள்.. 5ஜி நெட்வொர்க்

சீன நிறுவனமான ஓப்போ சர்வதேச சந்தைகளில் நிகழும் ஸ்மார்ட்போன் வியாபாரத்தில் குறிப்பிட்ட இடத்தை பிடிக்க அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘ஏ92’ என்ற புதிய மாடலை வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த போன் சீனாவில் மட்டுமே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.57 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் 5ஜி நெட்வொர்க் ஆப்ஷனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் 4 கேமராக்கள் மற்றும் முன்புறத்தில் 2 கேமராக்கள் என மொத்தம் 6 கேமராக்கள் உள்ளன. பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்) சென்ஸார் கொண்ட மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதன் துணைக் கேமராக்களின் எம்பி-க்கள் அறிவிக்கப்படவில்லை. அத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமராவும், அதற்கு 2 எம்பி டெப்த் சென்ஸாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Costa Rica becomes 1st Central American country to legalize same sex marriage

Penbugs

Olympics: World mourns death of 20YO Alexandrovskaya

Penbugs

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Penbugs

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது..!

Penbugs

தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs

ஜூம் செயலி : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை …!

Penbugs

Messenger room shortcut now available on Instagram

Penbugs

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் அரசுடைமையானது.

Penbugs

நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Penbugs

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

Vani Bhojan opens up about her bad casting couch experience

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy