Coronavirus Editorial News

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 2,3,4,5,7, மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் விலையில்லா பாட நூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைப் பெறுவதற்காக பள்ளிக்கு வரும் மாணவர்கள் அல்லது பெற்றோர் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என கால அட்டவணையைப் பின்பற்றி மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Mashrafe Mortaza recovers from COVID19

Penbugs

Don’t want to be judged by my religion: Irrfan Khan’s son Babil

Penbugs

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

கார்கில் வெற்றி தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியாதை

Penbugs

George Floyd death: 3 more cops to be charged for the murder

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

சிட்டு..!

Racism is in cricket too: Chris Gayle

Penbugs

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பாடத் திட்டம் ; எம் ஃபில் படிப்புகள் நிறுத்தம்

Penbugs

Ronaldinho admits guilt in fake passport case

Penbugs

Cricket during COVID19: Umpires disinfect ball as Sibley uses saliva to shine

Penbugs

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கலாம்

Kesavan Madumathy

Leave a Comment