விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி, பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவடையவுள்ளது. மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 பைனல்ஸ்கு...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் காலமானார். தனது வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் இளவரசர்...
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து பின்வரும் அட்டவணையின் படி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று...
தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,07,124 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 260 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-191) மூலமாக, இன்று மட்டும் 80,856...
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மொத்தம் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 6,28,69,955. வாக்குப்பதிவுக்காக 1,59,165 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 91,180 விவிபேட்களும் பயன்படுத்தப்படவுள்ளன. காலை...
திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டிருந்த நிலையில்,தொற்று பாதிப்புவீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் . இதனையடுத்து அவரது தேர்தல் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,89,490. இன்று ஒரே நாளில் சென்னையில் 1083 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு. திரைத்துறையில் ரஜினியின் சாதனைகளை பாராட்டும் விதமாக தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு . இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால்...
ரயிலில் தீ விபத்தை தடுக்கும் விதமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணிகள் மொபைல் சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக, குறிப்பிட்ட 6...
தமிழகத்தில் புதிதாக 2,579 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் : இன்று புதிதாக 2,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது....