Coronavirus

பெங்களூர் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

பெங்களூரு வருபவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1600 பேருக்கு மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

பஸ், ரயில், சொந்த கார் உட்பட எந்த ஒரு வாகனத்தில் பெங்களூர் வருவதற்கும் இந்த விதிமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-முதலமைச்சர் எச்சரிக்கை

Penbugs

1st T20I: Germany beats Austria by 82 runs

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Heartwarming: Man creates ‘cuddle curtain’ to hug grandmother

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை – நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியீடு

Penbugs

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

ENG v WI: Cricket is back!

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

Salman Khan launches personal care brand FRSH, starts with sanitizer

Penbugs

Chennai Power shutdown on July 18 for Maintenance: List of places

Penbugs

Leave a Comment