Category : Men Cricket

Latest Men’s cricket news, updates, stories, and features

Cricket Men Cricket

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்!

Kesavan Madumathy
சச்சின் ‌டெண்டுல்கர் …! இந்த மனுசனால் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தாக்கம் இன்னும் எத்தனை வருசம்ஆனாலும் இருக்கும் . சச்சின் வெறும் வார்த்தை இல்லை இந்திய கிரிக்கெட் மட்டுமில்லாமல் ,உலக கிரிக்கெட் வரலாற்றில் அவர் ஒரு...
Cricket Men Cricket

டி20: அணி மாறினார் கிறிஸ் கெயில்..!

Penbugs
சிபிஎல் டி20 போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து செயிண்ட் லுசியா அணிக்கு மாறியுள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில். கேபிஎச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும்...
Cricket Men Cricket

இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள், அணிக்காக அல்ல- இன்சமாம்-உல்-ஹக்

Penbugs
இந்திய பேட்ஸ்மேன்கள் அணிக்காக விளையாட மாட்டார்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் அணியின் தலைமை தேர்வாளருமான இன்சமாம்- உல்-ஹக் கூறினார். பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், தலைமை தேர்வாளருமான இன்சமாம்-உல்-ஹக் யூடியூப் சேனல்...
Cricket Men Cricket

இறைபாலன் அவன்

Penbugs
ஒரு ஊர்ல ஒரு மன்னன் இருந்தாராம்அந்த மன்னன் போருக்கு போறதுக்குமுன்னாடி தன் படைத்தளபதிகளகூப்பிட்டு போர்க்களத்தின் யுக்திகளைதெரிவிப்பார், அடுத்த நாள் போரின்போது எதிரி நாட்டு மன்னன் இந்தமன்னன் தலைக்கு பந்தயம் வைக்குறதவிட முக்கியமா இந்த மன்னனோடபடைத்தளபதிகள்...
Cricket Men Cricket

Proud to be an Aggressionist

Shiva Chelliah
யாருங்க அவர்..? 2003 இறுதி போட்டில ஆஸ்திரேலியா கூட தோற்று போய் உலக கோப்பை வாங்கிக்கொடுக்க முடியாத ஒரு ஆள எதுக்காக தலைல தூக்கி வச்சுட்டு ஆடணும்..? கேட்டா ஒரு Settle ஆன இந்தியன்...
Cricket Men Cricket

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs
கொரோனா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய நேரத்தை வீட்டிலேயே செலவழித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது, வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்து,...
Cricket Men Cricket

என்னை பொறுத்தவரை இவர் தான் சிறந்த கேப்டன், மனம் திறக்கும் கவுதம் கம்பீர்

Penbugs
தன்னை பொறுத்தவரையில், கும்ப்ளே தான் இந்திய அணியின் சிறந்த கேப்டன் என பாஜக எம்.பி.,யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, தோனி உள்ளிட்ட கேப்டன்கள் தலைமையிலான...