சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளா் பட்டியல் வெளியானது
திமுகவின் வேட்பாளா் பட்டியலை அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய...
