Category : Editorial News

Coronavirus Editorial News

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs
தமிழகத்தில் நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்; சிவப்பு மண்டலங்களைத் தவிர பிற பகுதிகளில் திறக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் கிடையாது – தமிழக டிஜிபி உச்சநீதிமன்ற...
Cinema Editorial News

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

Penbugs
பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ். நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமோஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆமிரும் அவருடைய மனைவி கிரணும்....
Coronavirus Editorial News

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs
ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து.முன்பதிவு டிக்கெட்டுக்களுக்கான கட்டணம் திருப்பி தரப்படும்.. ரயில்வே அமைச்சகம் தகவல்..! அடுத்த அறிவிப்பு வரும் வரை எல்லா ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்தவர்களின்...
Editorial News

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

Penbugs
வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால்...
Editorial News

வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை!!

Penbugs
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக காணொளி மூலம் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வழக்கமான கருப்பு சீருடையை தவிர்த்து வெள்ளை நிறமுடைய சாதாரண உடை அணிவது போதுமானது என உச்சநீதிமன்றம் உத்தரவு....
Editorial News Inspiring

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள்

Kesavan Madumathy
சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் 1954ஆம் ஆண்டு ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். எம்ஜிஆர் மீதான ஈர்ப்பினால் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டு பல சிறு சிறு பதவிகளை பெற்று...