So, ஒரு ஸ்பெஷல் பெர்சன் பிறந்தநாள்இவருக்கு நான் எழுதலேனா என்னோடஎழுத்துக்கள் நிச்சயம் முழு வடிவம் பெறாது,அப்படி ஒரு பெரும் தாக்கத்தை தினமும்ஏதோ ஒரு வகையில் எனக்கு கொடுத்துகொண்டு தான் இருக்கிறார், லிங்கா படத்துல ஒரு...
ரகுமானின் பாடல்கள் பற்றி பலரும் பேசலாம் அல்லது பாடல் வெற்றி பெறுவது இயக்குனரின் காட்சியமைப்பு , பாடல் வரிகள் வைத்தும் மதிப்பிட முடியும் ஆனால் பின்னணி இசை முழுக்க முழுக்க இசையமைப்பாளரின் கையில் உள்ளது...
Popular designer Saisha (previously Swapnil Shinde) who has worked with stars like Deepika Padukone, Sunny Leone, Kareena Kapoor Khan, Kiara Advani, Shraddha Kapoor, Katrina Kaif...
Among the pioneers of cricket, Trish McKelvey holds a special place in women’s cricket, especially in New Zealand cricket. Born in Wellington on January 5th...
அறுபடை முருகனும் துணை இருப்பான்நெல்ல அறுத்திட மணியெனவெளஞ்சிருப்பான், இந்த வரிகள் மேல ஒரு ஈர்ப்புஉருவாகிருச்சு,அந்த ஈர்ப்புக்குகாரணம் சிம்பு,ரொம்ப வருஷம்கழிச்சு படம் நடிக்கிறார்,படம்ஓடுதோ இல்லையோ இந்த வரிகள்மட்டும் என்னமோ செய்யுது, இந்த வரி ஒரு மாதிரி...
ஆந்திராவில் டிஎஸ்பியான தனது மகளுக்கு காவல் ஆய்வாளரான தந்தை சல்யூட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக ஒய் ஷியாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது...
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த வருடத்திற்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் பட்டியல்- மலையாளம் பன்முகத்தன்மை...