சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் மதுக்கடைகள் திறந்திருக்கும்: டாஸ்மாக் நிர்வாகம்
நாளொன்றிற்கு, ஒரு மதுக்கடைக்கு 500 டோக்கன்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க அனுமதி: டாஸ்மாக்
முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே மதுபானம் விற்பனை: டாஸ்மாக்
மால்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது: டாஸ்மாக்
மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் விற்கப்படும்: டாஸ்மாக் திட்டவட்டம்
