Coronavirus

இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரம் சென்னை

இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்தித்தார்.

அவர் கூறியதாவது இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த நகரம் சென்னை.

சென்னையில் தினசரி சுமார் 15,000 கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல் முதியோர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் இறப்பு விகிதம் குறைந்ததுள்ளது.

இன்னும் 3 மாதங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றார்.

கொரோனா தடுப்பு பணிகளில், இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரமாக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19, 182 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Big breaking: IPL 2021 suspended

Penbugs

தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு

Penbugs

Sarfaraz Khan continues to help people, to skip Eid

Penbugs

COVID19: Government says extension of lockdown is not true

Penbugs

CSK looks to have short camp at Chepauk soon

Penbugs

தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Penbugs

167 ஆண்டுகளில் முதல் முறை: பிறந்த நாளில் பயணிகளின்றி ஓய்வெடுத்த இந்திய ரயில்வே…!

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Leave a Comment