Coronavirus

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் விஐபி பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்னை தலைமை பெண் காவலருக்கு இரண்டாம் கட்டபரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவர், முதல்வர் வீட்டில் பணியில் தற்போது ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Brunt-Sciver wedding postponed due to Coronavirus

Penbugs

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs

Ministers Back In Offices From Monday As PM Alters Lockdown Tactic: Sources

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,516 பேர் பாதிப்பு ….!

Penbugs

9YO sends ‘happiness’ puzzle to cheer the Queen, receives Thank you note

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்

Penbugs

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

Pakistan cricketer Taufeeq Umar recovers from COVID19

Penbugs