கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் முடங்கியிருக்கும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் பழைய முக்கியமான தொடர்களின் ஹைலைட்ஸ் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.
முதல் நிகழ்ச்சியாக, 2005ம் ஆண்டு இலங்கை அணி இந்தியா வந்து விளையாடிய தொடர் இன்று காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.
IND vs ENG: Dinesh Karthik to join Sky Sports commentary team