Cinema Coronavirus

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா, தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, தற்போது குணமடைந்து, நலமோடு இருப்பதாக தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம்”, என்று கூறியுள்ளார்.

அவரது அறிக்கை-

’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.

Related posts

N95 mask inventor comes out of retirement to help with COVID19

Penbugs

Viswasam motion poster released

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Kannada Actor Chiranjeevi Sarja passes away

Penbugs

Vidya Balan and Shraddha Srinath in ‘Pink’ remake

Penbugs

It’s happening: ‘Friends’ cast confirms reunion after signing million-dollar deal

Penbugs

Big B, Ayushmann Khurrana starrer Gulabo Sitabo to premiere on Amazon Prime

Penbugs

NCB: Sushant Singh’s domestic help Dipesh Sawant arrested

Penbugs

Nithya Menen on body shaming

Penbugs

HRITHIK ROSHAN: MY RECENT FAVOURITE TAMIL FILM IS VIKRAM VEDHA

Penbugs

Why Soorarai Pottru should win!

Penbugs

பெண்குயின் மூவி ரிவியூ….!

Shiva Chelliah

Leave a Comment