Coronavirus

கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்; பிரதமர் மோடி

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா, தனது கோரமுகத்தை இந்தியாவிலும் காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் போராட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் அலுவலக டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ இனம், மதம், நிறம் ,சாதி, மொழி, எல்லைகள் ஆகியவற்றை பார்த்து கொரோனா தாக்காது.

ஒற்றுமை மற்றும் சகோதத்துவத்துடன் கொரோனாவை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். கொரோனா தடுப்பில் இந்தியாவின் யோசனைகள் உலகளவில் முக்கியத்துவம் பெற்று பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.

Related posts

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

ஊரடங்கில் 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

Delhi Capitals Team member tested COVID19 positive

Penbugs

கொரோனா சோதனையை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!

Kesavan Madumathy

Breaking: Amitabh Bachchan tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Pat Cummins donates to PM Cares Fund to help India fight COVID19

Penbugs

1st T20I: Germany beats Austria by 82 runs

Penbugs