Cinema Coronavirus

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷாலுக்கு கொரோனா என்ற செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தந்தை GK ரெட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் . தந்தையுடன் இருந்து விஷாலுக்கும் தொற்று பரவியுள்ளது.

தற்போது இருவருக்கும் நெகட்டிவ் என டெஸ்ட் ரிப்போர்ட் வந்துள்ளதாகவும் , ஆயுர்வேத மருந்து சாப்பிடதால், தங்கள் இருவரின் உடல்நிலை நன்றாக தேறி உள்ளதாகவும் விஷால் அவர்கள் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ‌.

Related posts

கேப்டன் விஜயகாந்த்…!

Kesavan Madumathy

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

Lockdown restrictions announced in TN from May 15

Penbugs

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

Thank you, Big Bang Theory!

Penbugs

கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் நன்றாகவே குறைவு.! மத்திய அரசு தகவல்

Penbugs

12 Best Performances of Aditi Rao Hydari

Lakshmi Muthiah

COVID19: Statue of Unity put up for sale in OLX; case filed

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

Gangers (2025) – Movie Review

Penbugs

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

Let us all unite against NEET: Suriya

Penbugs

Leave a Comment