விஜயகாந்த் உடல் நலத்துடன் உள்ளார்
விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்து சரிசெய்யப்பட்டு விட்டது – தேமுதிக
விஜயகாந்த் தற்போது பூரண உடல்நலத்துடன் உள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பு
மியாட் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு சென்றபோது, விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது.
தற்போது கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியீடு
