ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து.
முன்பதிவு டிக்கெட்டுக்களுக்கான கட்டணம் திருப்பி தரப்படும்..
ரயில்வே அமைச்சகம் தகவல்..!
அடுத்த அறிவிப்பு வரும் வரை எல்லா ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் எனவும், ஷ்ரமிக் சிறப்பு ரயில் செயல்படும் எனவும் இந்த ஆணையில் பிறப்பிக்கபட்டுள்ளது..


Twitter introduces new ‘fleets’ feature in India