Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 44,000ஐ தாண்டியது

இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

சென்னையில் மட்டும் இன்று 1415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இன்று 12ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 435ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியது

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 1,138 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,547ஆக உயர்வு

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,896ஆக உயர்வு

Related posts

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

Ahead of Diwali, Chennai’s Ranganathan Street sees huge crowd

Penbugs

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

‘Panic’ buying dismisses social distancing due to complete lockdown

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ENG v WI, 3rd Test: England on top, thanks to Pope and Buttler

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி

Penbugs

COVID19: TN crosses 20,000 mark, 874 new cases today

Penbugs

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Payment of wages during lockdown not mandatory: Government withdraws clause

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs