Coronavirus

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

கர்நாடகாவில் தலைநகர் பெங்களூரு உள்பட அனைத்து இடத்திலும் நாளை முதல், முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பேசிய அவர், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வாகாக அமையாது என்று அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்பதால், மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவது அவசியமானது என்று குறிப்பிட்டார்.

நிலையான பொருளாதாரத்தை பராமரித்தபடி கொரோனாவுக்கு எதிராக போராட இருப்பதகா அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது என்றும் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Related posts

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

Penbugs

Dawlat Zadran mankads Noor Ali Zadran | Shpageeza Cricket League

Penbugs

Lockdown likely to be extended: Modi to opposition leaders

Penbugs

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ் | கொரோனா

Penbugs

கேரளாவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்வு

Penbugs

தமிழகத்தில் மேலும் 1875 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

Delhi Capitals Team member tested COVID19 positive

Penbugs

COVID19: After walking 100Kms, Guest worker gives birth, child dies

Penbugs

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

TN: 2 districts color-code vehicle to limit traffic

Penbugs

COVID19 in Rajasthan: Ajmer bans photography while distributing foods

Penbugs

Leave a Comment