Penbugs
Editorial News

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

பொது மக்களுக்கு முகக்கவசம் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் கோயம்பேட்டில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் (Mask Vending Mechine) பயன்பாட்டில் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளியே செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் தரமான முகக்கவசம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மாஸ்க்கினை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video Credits : J Sam Daniel Stalin ..!

Related posts

மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்த Paytm

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | BRD vs GUJ | Elite Group C | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Tokyo 2021: Bhavani Devi becomes first Indian fencer to qualify for Olympics

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

அம்மா சிமெண்ட் விலை உயர்வு

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | SAU vs VID | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

IPL 2020: Raina-less CSK is still strong

Penbugs

காலாவதி ஆன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று மார்ச் 31 வரை செல்லும்

Penbugs

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

Penbugs

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

Kesavan Madumathy

சென்னையில் இன்று (17-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

Leave a Comment